விதவை மருமகள் – #Update

சார் தந்தி என்று தந்திகாரன் சத்தம் வெளியே கேட்க.. கோபால் கொஞ்சம் வேகமாகவே வாசல் பக்கம் ஓடினார்..
சார்.. தந்தி.. என்று வாசலில் போஸ்ட்மேன் நின்று கொண்டிருந்தான்..
என்ன தான் செல்போன் இன்டர்நெட் என்று சகல வசதிகள் இருந்தாலும்.. இன்னும் இந்த தந்திகாரர்கள் இருக்க தான் செய்கிறார்களா என்று ஆச்சரியப்பட்டார் கோபால்..
காரணம் வந்திருந்த தந்தி ராணுவத்தில் இந்திய எல்லையில் இருந்து வந்திருந்தது..
ராணுவத்தில் இன்னும் இந்த தந்தி சிஸ்டம் கடை பிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்..
தந்தியை வாங்கி படித்து கோபால் அதிர்ச்சி அடைந்தார்..
விஷ்ணு எக்ஸ்பையர்டு ஸ்டார்ட் இமிடியட்லி.. என்று தந்தியின் வாசகம் இருந்தது..
விஷ்ணு கோபாலின் மகன்.. படிப்பு சரியாக ஏற வில்லை என்று சொல்லி அந்த காலத்து ஸ்டைலிலேயே கோபால் விஷ்ணுவை ராணுவத்தில் சேர்த்து விட்டார்..
கோபாலும் ஒரு முன்னால் ராணுவ வீரர் தான்.. அந்த ரெக்கமெண்ட்டேஷனில் தான் விஷ்ணுவுக்கும் இந்திய எல்லை ராணுவத்தில் ஈஸியாக வேலை கிடைத்தது…
மகன் படிக்கவில்லை படிப்பறிவு இல்லாதவன் என்று என்ன தான் விஷ்ணு மேல் கோபம் இருந்தாலும்.. இப்படி மகன் இறந்து விட்டான் என்று வந்த செய்தியை கேட்டு கோபாலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
ஐயோ.. விஷ்ணு என்று அலறி அடித்துக் கொண்டு.. பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு பிளையிட் பிடித்து இந்திய எல்லைக்கு பறந்தார் கோபால்..
கோபாலும் வயது 45 தான் இருக்கும்.. சின்ன வயதிலேயே அந்த காலத்தில் அவருக்கு திருமணம் முடித்து வைத்து விட்டார்கள்
உடனே மகன் விஷ்ணு பிறந்தான்..
ஏறகுறைய விஷ்ணுவும் கோபாலும் உருவ ஒற்றுமையில் ஒரே சாயலாக தான் இருப்பார்கள்..
வயது மட்டும் தான் 20 வயது அப்பாவுக்கும் மகனுக்கும் வித்தியாசம்..
விஷ்ணுவுக்கு 25 வயது கோபாலுக்கு 45 வயது..
ஆனால் இருவரும் ரோட்டில் நடந்து போனால் அண்ணன் தம்பியோ என்று தான் நினைக்க தோன்றும்..
அப்படி தன் உடம்பை ஸ்லிம்மாக டிரிம்மாக வைத்திருப்பார் கோபால்..
மிலிட்டரிகாரன் என்பதால் அதிகாலையில் நேரத்துடன் எழுந்திருந்து எக்ஸர்ஸைஸ் பண்ணுவதும்.. வாக்கிங் ஜாக்கிங் என்று செல்வதில் அதிக கவனம் செலுத்துபவர் கோபால்..
இப்படி எல்லாம் என்ன தான் கோபால் தன் உடம்பை கட்டு கோப்பாக வைத்திருந்தாலும்… நமது கதையின் படி கோபாலின் சாயல் அப்படியே நடிகர் மனோபாலா சாயல் தான்..
மனோபாலாவை மனதில் வைத்துக் கொண்டே இந்த கோபாலின் கதையை படிக்கவும்.. எத்தனை கதை எழுதினாலும்.. கோபாலின் உருவமும் மேனரிசமும் மனோபாலாவின் ஸ்டைல் தான்.. அதில் எள்ளலவும் சந்தேகமில்லை..
ஏர்போர்ட்டில் இருந்து கால் டாக்ஸி பிடித்து படு வேகமாக விறைந்தார்..
சார் இதுக்கு மேலே இந்திய எல்லை பகுதி வருது.. இனி கால் டாக்ஸி போகாது.. ப்ளீஸ் இங்கேயே இறங்கிக்கங்க என்று ஹிந்தியில் டாக்ஸிகாரன் சொல்லி இறக்கி விட..
கையில் பெட்டியுடன் இந்திய எல்லையை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தார்..
அந்த எல்லை பகுதி ஒரே பாறையும்.. கற்களுமாக இருந்தது.. சரியான பாதை கிடையாது.. அவர் நடந்து போய் கொண்டு இருந்த எல்லை பகுதியில் ஒரு ஈ காக்கை கூட இல்லை..
ஒரு மணி நேர நடைக்கு பிறகு மெல்ல ஒரு ஜீப் சத்தம் தன்னை நோக்கி வருவதை உணர்ந்தார் கோபால்..
அது ஒரு மிலிட்டரி ஜீப்.. கோபால் அருகில் வந்து நின்றது..
கையில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை ஏந்திய படி ஆறு ஏழு இந்திய ராணுவ வீரர்கள் ராணுவ உடையில் அந்த ஜீப்பில் இருந்தார்கள்..
அங்கிள்.. நீங்க விஷ்ணுவோட அப்பா தானே என்று அதில் இருந்த ஒரு மிலிட்டரி பையன் ஜீப்பில் இருந்து துப்பாக்கியுடன் கீழே குதித்து கோபால் அருகில் வந்து நின்றபடி கேட்டான்..
ஆமாப்பா.. நீ.. என்ற கோபால் நிதானமாக கேட்க..
நான் விஷ்ணுவோட நண்பன் அங்கிள்.. உங்க போட்டோவை நிறைய முறை விஷ்ணு என்கிட்ட காட்டி இருக்கான்.. அச்சு அசல் விஷ்ணுவை மாதிரியே இருக்கீங்க… என்று ஆச்சரியப்பட்டான் அந்த மிலிட்டரி நண்பன்..
சரிப்பா.. என் மகன் விஷ்ணு.. என்று கோபால் தலுதலுத்த குரலில் கேட்டார்..
அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை..
ஓ.. சாரி அங்கிள்.. வாங்க வாங்க.. என்று சொல்லி அவர் கையில் இருந்த பெட்டியை வாங்கி கொண்டு அவரை ஜீப்பில் ஏற்றி இந்திய எல்லைக்கு இன்னும் அருகில் ஜீப்பை ஓட்டி சென்றான்..
அந்த கரடு முரடான பாதையில் ஒரு நீண்ட நேர ஜீப் பிரயாணத்திற்கு பிறகு.. து£ரத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன மிலிட்டரி துணியால் போடப்பட்ட கூடாரங்கள் தெரிந்தன..
ஜீப் அந்த கூடராத்தை நெருங்கியது…
விஷ்ணுவின் நண்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் தான் கோபாலை அந்த ஒரு கூடாரத்துக்குள் அழைத்து சென்றான்..
அங்கே விஷ்ணுவின் பெரிய படம் பிரேம் பண்ணப்பட்டு அதில் மாலை அணிவித்து அதன் முன்பாக ஊதுபத்தி வாழைப்பழத்தில் சொறுகப்பட்டு இருந்தது..
கோபாலுக்கு தன் மகன் விஷ்ணுவின் புகைப்படத்தை இந்த மலர் மாலையுடன் பார்த்ததும் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது..
விஷ்ணு.. என்று கதறிக்கொண்டு அந்த பிரேம் போட்ட போட்டோவின் அருகில் சென்று கத்த ஆரம்பித்தார்..
சர்.. கவ்லைப்பட்டாதீங்கோ.. உங்க்கு மக்கன் நம்மு தேஷ்த்துக்காக தன் செத்ரூக்காரு.. என்று கடுமையான தமிழ் கலந்த ஹிந்தியில் ஒரு ராணுவ அதிகாரி கோபாலுக்கு ஆறுதல் சொல்ல டிரை பண்ணார்..
என்னோட மகன் உடம்பு நான் எங்க ஊருக்கு எடுத்துட்டு போக முடியுமா சார்.. எங்கே என் மகன் உடம்பு என்று கோபால் கண்களில் கண்ணீர் மல்க கேட்டார்..
சாரி சார்.. போர்ல எதிரிகளால வீசி எறியப்பட்ட பாம்ல் விஷ்ணு ப்ளாஸ்ட் ஆகி.. இறந்துட்டார்.. அவர் உடம்பை எங்களா கண்டு பிடிக்கவே முடியல.. ரொம்ப சாரி.. ஆனா அவரோட உடமைகள் அவர் உபயோக படுத்தின பொருட்கள் எல்லாம் எங்களால உங்ககிட்ட ஒப்படைக்க முடியும் என்று சொல்லி..
குஷ்வந்த் சிங்.. இதர் ஆவோ.. என்று ஒரு சிங் ராணுவ வீரனை அந்த அதிகாரி அழைக்க..
குஷ்வந்த் சிங் ஒரு பெரிய இரும்பு தள்ளுவண்டியை தள்ளி கொண்டு வந்து நின்றான்..
அதில் விஷ்ணுவின் துணி மணிகள்.. பெட்டி படுக்கைகள்.. அவன் இதுவரை ராணுவத்தில் வாங்கிய பரிசு பொருட்கள்.. நு£த்துக்கணக்கான மெடல்கள்.. கேடயங்கள்.. என அடுக்கி எடுத்து வந்திருந்தான்..
இதெல்லாம் விஷ்ணு ராணுவத்துல பணி புரிந்த போது அவனுக்கு கிடைத்த வெகுமதிகள் சார்.. என்று கோபாலிடம் அந்த அதிகாரி ஒப்படைத்தார்..
விஷ்ணு வாங்கிய பரிசுகளையும் மெடல்களையும் கேடயங்களையும் பார்த்த கோபாலுக்கு பெருமையாக இருந்தது..
தன் மகன் ஒரு ஊதாரி இல்லை.. ராணுவத்தில் எப்படி எல்லாம் பெருமையாக வாழ்ந்து தான் மடிந்து இருக்கிறான் என்று மனதிற்குள் மகிழ்ந்தார்..
சரி மேஜர் சாப்.. நான் என்னோட மகன் பொருட்களை எல்லாத்தையும் எங்க ஊருக்கு எடுத்துட்டு போறேன்.. என்று சொல்லி கோபால் அந்த தள்ளுவண்டியை எடுத்துக் கொண்டு கூடாரத்தை விட்டு நகர முற்பட..
கோபால் சாப்.. இன்னும் ஒரு முக்கியமான பொருளை.. விஷ்ணுவோட சொந்த பொருளை உங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.. என்று ஹிந்தியில் அந்த அதிகாரி சொல்லி கோபாலை தடுத்தார்..
இன்னும் என்ன பரிசு சார் எனக்கு என் மகன் விட்டு வச்சிட்டு போயிருக்கான் என்று கோபால் கேட்டுக் கொண்டே ஸ்லோ மோஷனில் திரும்ப.. பக்கத்து கூடாரத்தில் இருந்து து£ரத்தில் ஒரு அழகான உருவம்.. ஸ்லிம்மாக அ£காக கவர்ச்சியாக திரிஷாயைவும்.. நயன்தாராவையும் கலந்து செய்த உடல் அமைப்புடன் ஒரு பெண் 4 வயது கைக்குழந்தையுடன் மங்கலாக கோபால் கண்களுக்கு தெரிந்தாள்..
அவள் அமைதியாக மெல்ல மெல்ல தலைகுணிந்தபடி நடந்து வர.. இப்போது கோபால் கண்களுக்கு தெளிவாக தெரிந்தாள் அவள்..
வெள்ளைப்புடவையில் கையில் குழந்தையுடன்.. கோபால் முன்பு வந்து நின்றவளை பார்த்த கோபாலுக்கு ஜிவ்வ் என்று எறியது.. அப்படி ஒரு கவர்ச்சி..
செம சூப்பர் பிகராக இருக்கிறாளே.. யார் இவள் என்று மனதில் கேள்வி எழுப்ப.. யார் சார் இவங்க.. என்று அதிகாரியை பார்த்து கேட்க..
இவங்க தான் உங்க மகனோட பொண்டாட்டி.. உங்க விதவை மருமகள்..இவளும் உங்க மகன் உங்களுக்காக விட்டு சென்ற பரிசு தான்.. உங்களோட கூட்டிட்டு போங்க.. உங்க விதவை மருமகளை என்று அந்த அதிகாரி சொல்லி கோபாலோடு அவளை அனுப்பி வைத்தார்…

Author: Kalai pithan

6 thoughts on “விதவை மருமகள் – #Update

  1. சூப்பரா ஆரம்பிச்ச கதைல மாமனாரை மனோ பாலா மாதிரின்னு சொல்லி மூடு அவுட் பண்ணிட்டீங்களே நண்பா. ஒல்லிக்குச்சியா இருக்கர காமெடி நடிகன் தவிர வேற யாரும் கிடைக்கலயா. இதுக்கெல்லாம் கட்டுமஸ்தான உடம்போட இருக்கர நடிகன் பெயரை சொல்லியிருந்தா நல்லா மூடு ஏறியிருக்குமே.

  2. அடுத்த தொடர் சீக்கிரம் எழுதுங்கள்

  3. மனைவி கணவனுக்கு கொடுத்த பரிசு சீக்கிரமாக எழுதவும்

Leave a Reply