திருவிழா! எனக்கும் தான்

பாட்டு காதைப் பிளந்தது. கொல்லைப் பக்கம் துணி துவைத்துக்கொண்டிருந்த நான் ஒரு வினாடி திடுக்கிட்டு பின்பு இயல்பானேன். காலையிலிருந்து மரத்துக்கு மரம் தாவிக்கொண்டு குழல் விளக்குகளையும், ஜிகினா லைட்டுகளையும், குழாய் ஸ்பீக்கர்களையும் கட்டிக்கொண்டிருந்தார்கள். வேலை முடிந்து இப்போது தான் முதல் பாட்டு ஆரம்பம்.


’இதெல்லாம் ஏன்னு கேட்கிறீங்களா?’ எங்க ஊருல திருவிழாங்க. இன்னைக்கும் நாளைக்கும் ராத்திரி பன்னிரண்டு மணி வரை தூங்க முடியாது. பாட்டுச் சத்தம் கேட்டுகிட்டேயிருக்கும். கொஞ்ச நேரத்துக்கு ஒரு மாதிரியா தான் இருக்கும் அப்புறம் பழகிப் போயிடும். இதெல்லாம் வருசத்துக்கு ஒரு தடவ வரது. ஊரெல்லாம் விடிய விடிய தூங்காது’. ’அம்மா இன்னைக்கு புதுத் துணி வாங்கியாரேன்னு சொல்லிட்டுப் போச்சி. எப்ப வருதோ தெரியாது’. இப்படி பல சிந்தனைகளுடன் துணி துவைத்து கொடியில் காயப் போட்டுவிட்டு வருவதற்குள் இருட்டிவிட்டது.
’சோத்த ஆக்கிப் போட்டுட்டா ஒரு வழியா வேலை முடிஞ்சிடும், அப்புறம் வழக்கம் போல வாசல்ல நின்னு தெருவ வேடிக்கைப் பார்க்கலாம்’ என்று நினைத்தவளாக, வாசல் பக்கம் எட்டிப் பார்த்தேன். எங்கள் வீட்டுத் தின்னையில்தான் ரேடியோ செட் காரர்கள் கூடாரம் போட்டிருந்தார்கள். யாரோ ஒருவன் குழாய் பேண்ட் எல்லாம் போட்டுக்கொண்டு பாட்டு கேசட்டுகளையும், சி.டி.க்களையும் புரட்டிக்கொண்டிருந்தான். முதுகு மட்டுமே தெரிந்தது. தெருவில் அனேக வீடுகளின் முன்னால் ஜிமிக்கி லைட் எரிந்துகொண்டிருந்தது.


எனக்கு ஒரு யோசனை தோன்ற, “ஏங்க ரேடியோக் காரரே!” என்று அழைத்தேன். பாட்டுச் சத்ததில் என் குரல் அவனுக்கு கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் சத்தமாகக் கத்தினேன். சட்டென்று திரும்பிப் பார்த்தான். என்னை பார்த்த அவன் முகத்தில் திடீரென்று பிரகாசம். எனக்கும் தான். ’அட நம்ம சேகரு’.


“ஏய் பூங்கொடி. இதான் உங்க வீடா. உன்னப் பார்த்து எம்புட்டு வருசமாச்சி புள்ள. நல்லா இருக்கியா?. பத்தாங் கிளாஸ் பாதியில விட்டுட்டு போனபுள்ள தானே நீ. நாலு வருசம் ஆச்சி இப்பத்தான் உன்ன பார்க்கிறேன்” என்றான் சந்தோசக் குரலில்.
அவன் பார்வை என் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு முறை மேய்ந்தது. வெட்கத்தில் நெளிந்தேன். துணி துவைக்க தூக்கிச் செறுகியிருந்த பாவாடையைக் கூட கீழே இறக்கவில்லை. கெண்டைக்கால் முழுவதும் பளிச் சென்று தெரிந்தது. தாவனியும் ஒரு புறம் விலகியிருந்ததால் கடைசி ஊக்கு பிய்ந்து போயிருந்த என் ஜாக்கெட்டில் அளவுக்கு மீறிய வளர்ச்சியில் புடைத்துக் கொண்டிருந்த முலைகள் அவனை கண்டிப்பாக சலனப் படுத்தியிருக்கும். சட்டென்று கதவுக்குப் பின்னால் நகர்ந்து துணிகளை சரிப் படுத்திக்கொண்டேன்.


தலையை மட்டும் வெளியே நீட்டி, “நான் நல்லாதான் இருக்கேன். நீ எப்புடி இருக்க சேகரு. நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் பாக்குற” என்றேன்.


“ஆளுங்க எல்லாம் நம்ம தலைவரு மீட்டிங்குக்காக போயிட்டாங்க புள்ள. அதான் நான் வந்தேன். அப்பாவும் ஊர்ல இல்லை. இதுவும் நல்லதாப் போச்சி. உன்னை எப்படியாச்சும் ஒரு தடவையாவது பார்த்திடனும் ரொம்ப வருசமா நெனச்சிகிட்டேயிருந்தேன்” என்றான். உள்ளுக்குள் ஜில்லென்றது.
“என்ன எதுக்கு பார்க்கனும் நீ” என்றேன்.


“சும்மா தான் பூங்கொடி. பார்க்கனும்னு தோனிச்சி. உங்க ஊரு திருவிழாவில பார்ப்பேன்னு கனவுல கூட நினைக்கல. இன்னைக்கும் நாளைக்கும் இங்க தான் இருப்பேன். உனக்கு இன்னும் கண்ணாலம் ஆகலையே” என்றான்.
“ஏன் நீ கட்டிக்கலாம்னு இருக்கியா” கிராமத்து நக்கல் என்னிடமும் எட்டிப் பார்த்தது.


“ஏன் கட்டிக்க கூடாதா” என்றான் தைரியமாக.
“சரி சரி எதாச்சும் உளறாத” என்று சொன்னாலும், பொய்யோ உன்மையோ, முதல் முதலில் ஒருவன் என்னிடம் கல்யாணத்தைப் பற்றி பேச எனக்கு உணர்ச்சிகள் கரை புரண்டன. முகம் தானாகவே தரையைப் பார்த்தது.
“இங்க பாருடா. கண்ணாலம்னு சொன்னதும் வெட்கமெல்லாம் வருது” என்று சிரித்தான்.


”அதிருக்கட்டும். எங்க வூட்டு தின்னையிலதான ரேடியோ பெட்டியெல்லாம் வச்சிருக்க. ரெண்டு நாளைக்கும் என்ன கூலி குடுப்ப” என்றேன்.
”எம்புட்டு வேணும்னு சொல்லு பூங்கொடி. உனக்கில்லாததா” என்றான். அவன் குரலில் கூட ஏதோ ஒரு உரிமை இருந்தது.


“காசெல்லாம் வேணாம். எங்க வீட்டுக்கும் ஜிமிக்கி லைட் போடுறியா. ஆசையா இருக்கு சேகரு” என்றேன்.


“என்ன பூங்கொடி. உங்க வீடுன்னு தெரிஞ்சதுக்கப்புறம் சும்மா விடுவேணா. இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு. கோவில் கூட இப்புடி இருக்காது. அம்புட்டு டெக்கரேஷன் பண்ணிப்புடுறேன். நீ எனக்கு கொஞ்சம் தண்ணி கொண்டுவா” என்றான்.


ஒரே பாய்ச்சலில் ஓடிப் போய் தண்ணீர் கொண்டு வந்தேன். அதற்குள் அவனுடன் வேலை பார்த்த மூன்று பேரையும் வாசலில் கூட்டிவிட்டான்.


“எலே. இது எனக்கு வேண்டப்பட்டவங்க வீடு. வக்காலி, இந்த ஊருல எவன் வீட்டுலேயும் இப்புடி லைட் எரியக் கூடாது. இருக்கிறதெல்லாம் வாரிக் கட்டுங்கலே. சீக்கிரம். மளமளன்னு சோலிய முடிங்க” அவன் விரட்ட ஆட்கள் மூலைக்கொரு பக்கமாக பறந்தார்கள். எனக்காக என்றதும் என்னென்ன செய்கிறான். உள்ளம் பூரித்தது. திரும்ப வந்து தண்ணிருக்காக கை நீட்டினான்.


“நிலை வாசல்ல நின்னு வாங்காதா. உள்ள வா” என்று வீட்டிற்குள் அழைத்தேன்.
உள்ளே நுழைந்தவன் ‘டம்”மென்று வாசலில் இடித்துகொள்ள, “அம்மா” என்று முனகிவிட்டு தலையைத் தேய்த்துக்கொண்டு உள்ளே வந்தான்.
“அய்யோ. என்னாச்சி” என்று பதறிப் போய், கையிலிருந்த தண்ணீர் செம்பைக் கீழே வைத்து(போட்டு)விட்டு அவசரமாக அவன் நெற்றியில் கை வைத்து தேய்த்தேன்.


“பார்த்து வரக் கூடாது. மொத மொத வர. இப்படி இடிச்சிகிட்டியே” பதைத்த நெஞ்சுடன் சொன்னேன்.


அவன் பேசவில்லை. அப்படியே சிலையாக நின்றான். மெல்ல பார்வையை என் பக்கம் ஓடவிட்டேன். குனிந்து செம்பு வைத்ததில் தாவனி நழுவி இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்தது. கூர்மையான என் முலைகள் இரண்டும் அவன் மார்புக்கு சற்று கீழே உரசிக்கொண்டிருந்தன. ஜாக்கெட்டுக்கு மேலே திமிறிக்கொண்டிருந்த என் முலைப் பிரதேசம். அவற்றை இறுக்கி வைத்திருந்ததில் ஏற்பட்டிருந்த ஆழமான பள்ளத்தாக்கு இரண்டையும் வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.


திடுக்கிட்டு நான் விலக, நெற்றியைத் தேய்த்துக்கொண்டிருந்த என் கையைப்பிடித்துக்கொண்டான். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. கையை உதறிக்கொண்டு திரும்பி நின்று தாவனியைச் சரிசெய்துகொண்டு, தண்ணீர் செம்பை எடுத்துக் கொடுத்தேன். ’மடக் மடக்’ கென்று குடித்துவிட்டு மீண்டும் அடிபட்ட இடத்தைத் தடவிக் கொண்டான்.
“ரொம்ப வலிக்குதா!” என்று தாழ்ந்த குரலில் கேட்டேன்.


“அதெல்லாம் இல்ல பூங்கொடி. நீ கை வச்சதும் வலியெல்லாம் பறந்து போச்சி” என்றான்.


இன்றைக்கு யார் முகத்தில் முழித்தேன் என்று தெரியவில்லை. வாழ்க்கையில் இது வரை கேட்காத இன்ப வார்த்தைகள் அலையலையாய் என்னை தழுவிக் கொண்டிருக்கின்றன.


”சரி. நீ போ. அம்மா வர நேரமாச்சி. யாராச்சும் பார்த்தா தப்பா நெனச்சிக்கப் போறாங்க” என்றேன் எச்சரிக்கையுடன்.


“சரி பூங்கொடி. நான் வீட்டுக்குப் போயிட்டு துணியெல்லாம் எடுத்துட்டு வாரேன். இன்னைக்கு ராத்திரி உங்க வீட்டுத் தின்னையில தான் படுக்கை” என்று சொல்லிவிட்டு, வாசலில் நின்ற யமாஹாவைக் கிளப்பிக் கொண்டு போனான். ஏன் என்று தெரியாமலேயே உள்ளம் குதூகலித்தது. அவசரமாக சமையலை முடித்துவிட்டு, கொஞ்சம் கண்ணாடிப் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். இது எங்க வீடு தானா என்று ஆச்சரியப்பட்டேன். கூரை முழுவதும் கலர் கலராக லைட் எரிந்து கொண்டிருந்தது. வாசலில் நின்ற சின்ன முருங்கை மரத்தில் மாம்பழமும், ஆப்பிள் பழமும் காய்த்து ஜொலித்துக்கொண்டிருந்தன.


இதெல்லாம் எனக்காக செய்யப்பட்ட அலங்காரங்கள் என்ற என்னம் எனக்குள் ஏதோ புதுப் புது உணர்ச்சிகளை எழுப்பியது. அவன் எப்படி என் முலைகளை முறைக்கப் பார்த்தான். நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது. திரும்பி நின்ற போது நட்டுக்கொண்டிருந்த பின்புற மேடுகளையும் பார்த்திருப்பானே. கூரையைப் பார்த்துக்கொண்டே இப்படி என்னங்களை அலைபாய விட,
“இதென்னாடி கூத்து. கூரையெல்லாம் மினுக்குது. இதெல்லாம் யார் வேலை” என்று கேட்டுக்கொண்டே அம்மா வந்தார்கள்.


சாப்பிட்டு விட்டு பதினோரு மனிவரை வாசலில் காத்திருந்தேன். சேகர் வரவேயில்லை. அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல். கதைவைச் சாத்திவிட்டுப் படுத்துக்கொண்டேன். அரைமணி நேரம் கழித்து பாட்டுச் சத்தம் ஓய்ந்தது.
“ராமய்யா, நீ வண்டி எடுத்துகிட்டு வீட்டுக்கு போயிட்டு காலையில வா. ராத்திரி காவலுக்கு நான் இருக்கேன்” என்ற குரல் சேகருடையது தான். இப்போது தான் வந்திருக்கிறான். ஆனாலும் வெளியே போக முடியாது. மல்லாக்கப் படுத்துக்கொண்டு மெல்ல முலை மேடுகளை தடவினேன். அவன் கண்கள் இப்போதும் அதைப் பார்ப்பது போலவே இருந்தது. உடல் சிலிர்த்தது. வெகு நேரம் கழித்து நித்திரா தேவி மெல்ல மெல்ல என் கண்களை மூடினாள்.

Author: Dirty Tamil

Leave a Reply