ஹமீதின் மனைவி சுலைமா +என் மனைவி

இந்த முறை பொங்கலுக்கு ஊருக்கு போன போது மறக்காமல் என் மனைவியும், சுலைமாவைப் பற்றி கேட்டாள். நானும் அதற்காக தானே காத்திருந்தேன். உடனே சிரித்தேன். இருவரும் கிளம்பி சுலைமா வீட்டுக்கு போனோம். சுலைமா வேறு...