தீக்குள் ஒரு தவம் – அத்தியாயம் – 13

எதுவுமே பேசவில்லை மான்சி…. அப்படியே தரையோடு கவிழ்ந்து கிடந்தாள்….. அடி வாங்கிய முதுகில் யாரோ ஆசிட் ஊற்றியது போல் திகு திகுவென எரிந்தது…. ஆனாலும் அழவில்லை…. ‘இவன் அடிச்சி நான் அழுதா நான் நல்லுவோட மகளே இல்லையே…’ நிமிர்வுடன் எழ முயன்றாள்….. முடியவில்லை….

சட்டென்று அவளைப் புரட்டிப் போட்டவன் அப்படியேத் தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு ஓடையை நோக்கி நடந்தான்….. திமிறி விடுபட முயன்றாள்… முடியவில்லை… ஓடையில் தான் இறக்கி விட்டான்…..

“ம் போ” என்றவனை முறைத்து “நீ என்ன முட்டாளா? உன்னை வச்சுக்கிட்டு எப்படிடா போக முடியும்? நீ இங்கருந்து போ” என்றாள்…

அந்த இருட்டிலும் பற்கள் மின்ன ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்தவன் “நீ விஷம் தடவின இனிப்புனு எனக்குத் தெரியும்….. நான் போகமாட்டேன்….. வேற வழியே கிடையாது…. ம் ஆகட்டும்” என்றான் அதிகாரமாக…..

“ச்சே….” என்று அருவருத்தவள் முடிந்த வரை நடந்து ஒரு பாறையின் மறைவை சென்றடைந்தாள்…

அவள் சென்ற இடத்திலிருந்து தப்பிக்க முடியாது என்றபடியால் அனுமதித்தான்….

மீண்டும் குகைக்கு அவளை சுமந்தே வந்தான்…. கீழே தொப்பென்று போட்டுவிட்டு முன்பு போல் சங்கிலிகளைப் பிணைத்தான்…. மறுபடியும் தனது இடத்துக்கு சென்று படுத்துக் கொண்டான்….

நடு இரவில் குளிர் தாங்காமல் தன்னை சுருட்டிக் கொண்டாள்….. இன்னொரு கம்பளி இருந்தது…. இவனும் தரவில்லை… அவளும் கேட்கவில்லை….

அவளது வைராக்கியம் கண்டு வியந்த சத்யனுக்குள் அவளுக்கான ஜாக்கிரதை உணர்வு பலமடங்கானது…. ‘ஒரு உயிரையே காவு வாங்கிய கல் நெஞ்சுக்காரியாச்சே…. எதுக்கும் துணிஞ்சுதான் இருப்பா’ என்று தனக்குள் &#
2970;ொல்லிக் கொண்டான்…..


மறுநாள் காலை இவளின் கட்டுகளை கவனமாகப் பார்த்துவிட்டு ஓடைக்குச் சென்று வந்து அடுப்பை மூட்டினான்…. நேற்று போலவே இன்றும் கஞ்சிதான்…. உப்பைப் போட்டு சூடாக குடித்தவன் திரும்பி அவளைப் பார்த்து ” உனக்கு வேணாம்ல?” என்று கேட்க….

எதுவுமே பேசாமல் முறைத்தாள்….. மீண்டும் காட்டுக்குள் சென்று பழங்களும் கிழங்குகளும் எடுத்து வந்தான்…. பசி மயக்கத்தில் சுருண்டு கிடந்தாள்…..

“பசியால செத்துடப் போறடி…. உன்னை வச்சுப் பெரிய பெரிய ப்ளான்லாம் போட்டிருக்கேன்” என்றான் ஏளனமாக….

நிமிர்ந்து பார்த்தவள் “உன்னோட ப்ளான் என்னதான்னு சொல்லேன்டா” என்றாள் எரிச்சலாக…..

அவளருகே வந்து குத்தங்காலிட்டு அமர்ந்தான்…. “மொதல்ல உன்னையும் உன் அப்பனையும் கொல்லனும்னு தான் இந்த அருவாளை தீட்டி வச்சதே…. என் ஆத்தாவால நீங்க ரெண்டு பேரும் உயிர் பொழச்சீங்க….. உங்களைக் கொன்னுட்டு நான் ஜெயிலுக்குப் போய்ட்டா… என் அம்மா… இருக்கிற இன்னொரு நண்பன்…. இவங்களை யார் பார்த்துக்கறதுன்னு சொல்லி உங்க ரெண்டு பேரையும் சட்டத்தின் முன்னாடி ஒப்படைக்கச் சொன்னாங்க என் அம்மா….. ஆனா உன் அப்பனா போய் செய்த கொலையை ஒத்துக்க மாட்டான்…. நாமதான் முயற்சி செய்து அவனை அந்த நிலைக்குத் தள்ளனும்னு திட்டம் போட்டு உன்னை கடத்தினோம்….. இனி உன் உயிரை பணையமா வச்சு உன் அப்பனை உள்ளத் தள்ளனும்…. இதுதான் எங்க திட்டம்” என்று அவளுக்கு விளக்கினான்…

அவ்வளவு சோர்விலும் கூட பலமாக சிரித்த மான்சி “நீ நினைக்கிறது ஒருநாளும் நடக்காது…. என் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்ப நான் தயாரில்லை…. நான் செத்தாலும் பரவாயில்ல&#301
6;…. ஆனா நான் சாக மாட்டேன்…. உன்னைக் கொன்னுட்டு இங்கருந்து தப்பிச்சுப் போவேன்” என்றாள் சவாலாக….

சற்றுநேரம் சத்யன் பேசவில்லை… சிரிப்புடன் அவளைப் பார்த்து “முடிஞ்சா நடத்திக் காட்டு….” என்றவன் எழுந்து நின்று கர்வமாக நெஞ்சை நிமிர்த்தி “நான் சத்யமூர்த்திடி….. என்னை ஜெயிக்க உன்னால் முடியாது” என்றான்….

மான்சிடம் மீண்டும் கேலி சிரிப்பு “நீ கூட இருக்கும் போதேதான் உன் ப்ரெண்ட் ஒருத்தன் மேல போய் சேர்ந்தான்…. என்கிட்ட சவால் விடாத…. மொத்த குடும்பத்தையும் தூக்கச் சொல்லிடுவேன்” என்றாள் அலட்சியமாக….
சேதுவின் மரணத்தைப் பற்றி பேசியதும் சத்யனின் முகம் மாறியது அப்படியேத் தாவி அவள் முழங்கால் மீது அமர்ந்தான்… இரு கையாலும் மாறி மாறி அவள் கன்னத்தில் அறைந்தான்… அவன் கை வலிக்கும் வரை….

“சேது…. சேது என் நண்பன்….. அதிர்ந்து கூட பேசத் தெரியாதுடி அவனுக்கு…. அவனைப் போய் நெருப்பு வச்சுக் கொழுத்திட்டீங்களே….” என்று பக்கவாட்டில் சரிந்து முகத்தை மூடிக்கொண்டு கதறினான்….

அவனது கதறல் அவளை அசைக்கவில்லை அலட்சியமாகப் பார்த்து “பின்ன என் அக்காவை அந்தப் பிச்சைகாரனுக்கு குடுத்துட்டு அவன் வந்து எங்க சொத்தை அனுபவிக்கனுமா? உங்க பிச்சைக்காரக் கூட்டத்தோட திட்டமே அதுதானே? என் அப்பாவி அக்காவை மயக்கி வலையில் விழ வச்சி எங்க சொத்தை அடையனும்னு தானே உங்கத் திட்டம்? அது நான் இருக்கிற வரைக்கும் நடக்காதுடா ஸ்கவுண்ட்ரல்ஸ்” என்று கர்ஜித்தவளின் மீது மீண்டும் வந்து அமர்ந்தான்……

ரௌத்திரம் தெறிக்கும் விழிகளால் அவளை ஊடுருவியவன் “பணம்? பணம்? ஹாஹாஹாஹா.. உன் சொத்து வந்து உன்னை காப்பாத்தப் ப&#3019
;குதான்னு பாருடி நாயே” என்றபடி அவளின் பிடரியில் ஒரு அறைவிட….. “ஆ…….” வென்று அலறியபடி கீழே சரிந்தாள்…. ஆனாலும் மீண்டும் முயன்று எழுந்து அமர்ந்தாள்….

“கொல்வேன்…. உன்னை கொன்னு இந்த காட்டுலயே வீசிட்டு நான் தப்பிச்சுப் போவேன்” என்றாள் சவாலாக….. “அதையும் பார்க்கலாம்டி” என்றான் இவன் பதிலுக்கு….

இரண்டாவது நாளாக உண்ணாமல் கிடந்தாள் மான்சி…. இரவு அவள் கண்ணெதிரிலேயே கிழங்கையும் பழங்களையும் தின்றுவிட்டுப் படுத்துக் கொண்டான்……

குளிர் வாட்டியது… போர்வை கேட்கவில்லை….. பசி வருத்தியது… உணவும் கேட்கவில்லை….. ஏன் தண்ணீர் கூட அருந்தாமல் அப்படியேக் கிடந்தாள்….. அவளின் வீம்பு வியப்பாக இருந்தது…. அவளின் சிறு அசைவையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்……

மூன்றாம் நாள் காலை வழக்கம் போல கஞ்சி செய்தவன் குவளையில் ஊற்றிக் குடித்துவிட்டு மீண்டும் கொஞ்சம் ஊற்றி எடுத்துக் கொண்டு மான்சியிடம் வந்தான்…. துவண்டு கிடந்தவளை பிடரியில் கைவிட்டு உயர்த்தித் தூக்கி வாயில் கஞ்சியை ஊற்ற திமிறிக்கொண்டுத் துப்பினாள்….
கூந்தலை வலிக்கும்படி கொத்தாகப் பற்றியவன் “தின்னாம நீ செத்துட்டா உன் அப்பனை எப்படி பழி வாங்குறது? அதோட உன் சவால்ல ஜெயிக்கனும்னாலும் உடம்புல தெம்பு இருக்கனும்ல? அதனால இந்த கஞ்சியைக் குடிடி” என்று வலுக்கட்டாயமாகப் புகட்டினான்….

இவன் சொல்வது சரிதான்….. இவனைக் கொன்றுவிட்டுத் தப்பிக்க தெம்பு வேண்டுமே? வாயில் விழுந்த கஞ்சியை மடமடவென குடித்தாள்….

“ம் புத்திசாலி…. சொன்னதும் குடிச்சிட்டியே? ஆனா இங்கே நான்தான் எல்லாம்” என்று கர்ஜனையாகக் கூறினான்….

சரிதான் போடா எ&#
2985;்ற அலட்சிய பாவனையுடன் திரும்பிக் கொண்டாள் மான்சி…..

அன்று முழுவதும் விவாதமும் சண்டைகளும் தொடர்ந்தாலும் அவன் கொடுத்ததை வாங்கிச் சாப்பிட்டாள்….

நான்காம் நாள் காலை சத்யன் வழக்கமாக தனக்கு மாற்றுடை எடுத்துக் கொண்டு ஓடைக்குக் கிளம்பினான்….

“ஏன்டா எருமை,, நீ மட்டும் தினமும் குளிச்சிட்டு வர்றியே? பொண்ணு நான் இப்படியே நாத்தம் பிடிச்சுப் போய்க்கிடக்கனுமா?” என்ற மான்சியின் வார்த்தைகள் அவனை அப்படியே நிறுத்தியது…..

திரும்பி உள்ளே வந்தான்….. “யாரைடி எருமைனு சொன்ன” என்றபடி அவளை உதைப்பதற்காக காலைத் தூக்க…. சட்டென்று விலகி நகர்ந்தாள்….

“பின்ன தினமும் ரெண்டு வேளை குளிக்கிறவளை…. இப்படி வச்சிருக்கியே?…. என்னையும் குளிக்கக் கூட்டிப் போ” என்றாள்….

நிமிடநேரம் தாமதித்தான் சத்யன்….. அவள் பேச்சில் சிறிது மாற்றம்…. ஆம் செல்லமாக குழைந்து பேசுவது போல்….. ‘ம் ம் வாடி வா’ என்று உள்ளுக்குள் கூறிக்கொண்டு நீண்ட சங்கிலியை மட்டும் கழட்டி விட்டு அவளையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்…. 


ஓடையோரம் சிறிது தூரம் நடந்ததும் சிறு குளம் போல் நீர் தேங்கியிருந்தது…. நீரைக் கண்டதும் உற்சாகமான மான்சி “ஏய் சங்கிலியை கொஞ்சம் லூஸ் பண்ணிவிடு…. குளிச்சதும் மறுபடியும் டைட் பண்ணிடு ப்ளீஸ்” என்றவளின் வார்த்தைகளில் இருந்த கெஞ்சல் பார்வையில் இல்லை…..

எதுவும் பேசாமல் கைகால் சங்கிலிகளைத் தளர்த்தினான்…. உடனே இடுப்பளவு நீரில் இறங்கினாள்…. தலையை முங்கிக் குளித்தாள்…. சத்யன் வேறுபக்கம் சென்று நீருக்குள் இறங்கினான்…. ஆனாலும் அவளை தன் பார்வையிலேயே வைத்திருந்தான்….

சற்றுந&#3
015;ரம் கழித்து குளித்து முடித்து தனது உடையை மாற்றிக்கொண்டு அவளை அழைக்க வந்தவன் அப்படியே நின்றான்…. மான்சி நீருக்குள் அமர்ந்திருக்க… அவளது நைட்டி கரையில் கிடந்தது….

அதிரவில்லை…. அதே அலட்சிய பாவனையுடன் “வா போகலாம்” என்று அழைக்க…. நீருக்குள் இருந்து எழுந்தாள் ஆடையின்றியே….

கவனியாதவன் போல் திரும்பி நடந்தான்…. “ஏய் என் நைட்டியை எடுத்துப் போடு” என்ற அவளின் குரல் கேட்டு நின்றவன் திரும்பவும் வந்து நைட்டியை எடுத்து அவள் மீது வீசியடித்து “பொம்பளை இனத்தை கேவலப்படுத்தாதே…. ” என்று கூறிவிட்டு மீண்டும் அமைதியாக திரும்பி நடந்தான்…

அலட்சியமாக தோள்களை குலுக்கிக் கொண்டு நைட்டியை தலையில் மாட்டிக் கொண்டு வெளியே வந்தாள்…. குகைக்கு வந்ததும் மீண்டும் சங்கிலியால் பிணைக்கப்பட்டாள்…. மதிய உணவாக அவன் கொடுத்த கிழங்கை உண்டாள்

விறகு வெட்டி வர காட்டுக்குள் போய் திரும்பி வந்தான்…. இரவு உணவாக சோற்றை வடித்து ரெடிமேடாக வாங்கி வைத்திருந்த வத்தல் குழம்பைப் போட்டு பிசைந்து சாப்பிட்டான்….

அவளுக்கும் பிசைந்து எடுத்துவந்துக் கொடுத்துவிட்டு சாப்பிடும் வரை சங்கிலிகளை தளர்த்தி வைத்தான்… பிறகு பாறையின் மீது அமர்ந்து “உன் அப்பனைப் போல புத்தியிருந்தாலும் கற்பு விஷயத்தில் உன் அம்மா மாதிரி இருப்பேன்னு நினைச்சேன்… உன்கிட்ட அதை எதிர்பார்த்தது தப்புதான்…. நீ என்ன ப்ளான் பண்ணாலும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது… அதனால இப்படிப்பட்ட கீழ்த்தரமான யோசனையை விட்டுட்டு ஒழுங்கா இரு” என்றான்…. 
வேக வேகமாக சாப்பிட்டு முடித்தவள் கைகழுவி விட்டு பாறையின் மீது சாய்ந்&#298
0;ு….. “நானும் எதிர்பார்க்கலை… நீ இப்படிப்பட்டவனா இருப்பேன்னு” என்றாள் அலட்சியமாக….

புரியாமல் பார்த்து “எப்படிப்பட்டவனா?” என்று சத்யன் கேட்க….

திமிராக நிமிர்ந்தவள் “அதான் நீ ஆண்மை இல்லாதவன்னு…..” என்றவள் இன்னும் நிமிர்ந்து “புரியலை?…. நீ பொட்டைப்பயலா இருப்பேன்னு நானும் எதிர்பார்க்கலை” என்றாள் அவனைத் தூண்டும் குரலில்….

அவள் நினைத்தது போலவே வெகுண்டெழுந்து வந்தான்…. ஆனால் அருகில் வந்ததும் நிதானித்தான்… அவள் பார்வையில் இருந்த திமிரை உணர்ந்தான்….

அவளருகே மண்டியிட்டு அமர்ந்தவன் மொத்த சங்கிலிகளையும் இறுக்கமாகப் பிணைந்தான்…. “டேய் என்ன பண்ற? விடுடா” என்று அவள் கத்த கத்த பிளாஸ்டரை எடுத்து வந்து அவள் வாயில் ஒட்டிவிட்டு குண்டுக் கட்டாக அவளைத் தூக்கினான்…. திமிறியவளை அசால்ட்டாக தோளில் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் நடந்தான்…..

குகையிலிருந்து கிட்டத்தட்ட அரை மணிநேர நடைக்குப் பிறகு அடர்ந்தக் காட்டுக்கு நடுவே அவளை கீழேப் போட்டான்….. “பெண்ணாச்சேன்னு துளி இரக்கம் காட்டினது தவறுதான்….. நான் ஆம்பளையா பொட்டைப் பயலானு உன்கிட்ட நிரூப்பிக்க வேண்டிய அவசியமில்லைடி…. ஏன்னா நான் ஆசைப்பட்டு விரலால் தீண்டக் கூட தகுதியில்லாதவ நீ……. நீ பேசியதுக்கு தண்டனை இது தான்…. நாளை காலை வரை இங்கயே கிட…. காலைல வந்து கூட்டிட்டுப் போறேன்….” என்று நகர்ந்தவன் மீண்டும் வந்து….. “மிருகங்கள் எதுவும் உன்னை தின்னாமல் உயிரோட இருந்தா கூட்டிட்டுப் போறேன் ” என்று அழுத்திச் சொல்லிவிட்டு திரும்பியும் பார்க்காமல் குகையை நோக்கி நடந்தான்…..

“ தாயை பழித்தவன்

“ தாய் மொழியை பழ&#30
07;த்தவன்..

“ தன் தொழில் பழித்தவன் ..

“ எவனாக இருந்தாலும்..

“ சித்தம் கலங்கேல்..

“ சிதையா நெஞ்சு கொள்…

“ சிறுத்தையாய் சீறு….

“ மோதி மிதித்து விடு …

“ பயங்கொள்ளல் ஆகாது …

“ இதைச் சொன்ன …

“ கம்பன் கவிராயன் பிறந்த

“ நம் தமிழ்நாட்டில் தான்

“ நானும் பிறந்தேனென்று ….

“ கர்வம் கொள்கிறேனடி பெண்ணே!


Share This

You must have at least 18 years old to visit our website. We are against child pornography. If you see anything that is related to it, please contact us

You may also like...தமிழ் நடிகைகளின் ஓல்கதைகள்mamanar marumagal kamakathaikalஅம்மாவும் மகனும்trisha tamil sex storyakka thambi kamakathaikal in tamil fontamma magan incest storiesrima bhattacharya nudetamil gaysex storiesமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கைtamil incest sex storiestamil kudumba kalla uravu kathaigaltamil anni sex storiestamil wife share sex storiesamma magal magan otha kathaitamil kamakathaikal manaiviகாமினி கீதாtamil desi storiestamil annan thangai thagatha uravu kathaigalkarpalippu kamakathaikalஅத்தையை ஒத்த கதைகள்tamil aunty pundai kathaigaltamil sex stories in thanglish languageசின்ன புண்டைdirty tamilamma magan kalla uravu tamiltamil kamakathaikal 2016 amma magantamil insect storyteacher student kamakathaikaltamil ool kathaigal serialtamil aunty pundai kathaigalsamiyarin kamaveridirty tamil.comakka pundai kathai in tamildirtytamiltamil kamakathaikal 2016 amma magandirty tamil sex storiestamil thevidiya storiesdoctor kamakathaikalsithi kathainamitha kamakathaikalகாமவெறி கதைகள்akkavai otha kathaisamiyarin kamaveri-3velaikari otha kathaitamilkamaverikathikalincest stories in tamildesibees amma tamilsamiyarin kamaveri-3rakul preet singh sex storiesmamanar marumagal kamakathaikaltamil incest sex storiestamil shemale sex storiesஇன்செஸ்ட் கதைகள்akka ool kathaiமனைவி செக்ஸ் கதைகள்keerthi suresh kamakathaikalmamanar marumagal kamakathaikaltamil gaysex storiesrima bhattacharjee nudeஅண்ணி ஓல் கதைtamil kallakathal storytamil wife sex storiesakka thambi sex kathaiamma magan hot storiesnayanthara sex story tamiltamil thiruttu ool kathaigalshanaya nude photosrakul preet singh sex storiestrisha sex stories in tamiltamil anni sex storiesஅம்மா xossipamma magan thagatha uravu kathaigal in tamiltamil chithi kathaigalமனைவி செக்ஸ் கதைகள்tamil doctor sex storiesamma magan kalla uravu tamilakka thambi otha kathai pdftamil gaysex storiesdirtytamil