குலுங்கித் தளும்பும் கொங்கை கொண்ட மங்கை என் தங்கை – 10

பில்லர் ராக்

இந்த இடத்த பில்லர் ராக் அல்லது தூண் பாறைன்னும் சொல்றாங்க. இந்த இடம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமா இருக்கு. இந்த இடத்திலிருந்து தூண் போன்ற பாறைகளை நாம் பாக்கலாம். இது பக்கத்துல ஒரு சின்ன பூங்கா இருக்கு.

இந்த இடத்துல சில கடைங்க இருக்கு. இந்த தூண் பாறைங்க எப்போதும் நமக்கு க்ளீயரா தெரியாது. மேகம் கூட்டம் கூட்டமா வந்து அப்பப்ப இந்தப் பாறைய மறைச்சிடும்..

இது பாக்கிறதுக்கு ரொம்ப அழகாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.

கோக்கர்ஸ் வாக்

இந்த சுற்றுலா தலம் கொடைக்கானல்ல மிகவும் முக்கியமான தலமாக இருக்கு. சுமார் ஒரு கிலோமீட்டர் பரப்பளவுல இந்த Coakers Walk அமைஞ்சிருக்கு.

கோக்கர்ஸ் வாக்ன்றது என்பது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட நடைபயிற்சி பாதை. இந்த கோக்கர்ஸ் வாக் 1872 இல் லெப்டினன்ட் கோக்கரால் கட்டப்பட்டது.

இந்த இடம் கொடைக்கானல் ஏரியிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. கோக்கர்ஸ் நடைப்பயணத்திலிருந்து நாம…..

• பள்ளத்தாக்கு காட்சி
• மவுண்டன் வியூ
• படப்பிடிப்பு இடம்
• டால்பின் மூக்கு பார்வை
• நடைபயிற்சி இடம்
• குரின்ஜி தோட்டம்
• வைகை அணை காட்சி
• தொலைநோக்கி வீடு
• நகரக் காட்சி
• மருத்துவம் தோட்டம்
• நகை பெட்டி காட்சி
• ஸ்கை வாக் ஏரியா

இதெல்லாம் பாக்கலாம்.

கோக்கர்ஸ் நடை நுழைவாயிலில் நீங்கள் டிக்கெட் எடுக்கலாம். நுழைவு கட்டணம்.
• பெரியவர் – 20 ரூ
• குழந்தை – 10 ரூ
• கேமரா – 50 ரூ

குணா குகை

இந்த இடம் கொடைக்கானல்ல இருக்கிற முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்னு. நடிகர் கமலஹாசன் நடித்த திரைப்படமான குணான்ற படத்திற்கு அப்புறம் பிறகு இந்த இடத்துக்கு இந்த பேரை வச்சுட்டாங்க.

அதுக்கு முன்னால இந்த இடத்துக்கு பேய்களின் சமையலறைன்னு பேர் வச்சிருந்தாங்க. பிரிட்டிஷ் ஆட்சியின் போது பிரிட்டிஷ் மக்கள் இந்த இடத்திற்குச் போனப்போ, குகைக்குள்ள இருந்து புகை வந்துகிட்டிருந்தது, அதனால பேய்ங்க இங்கு சமைக்குதுன்னு நெனைச்சு இந்த இடத்துக்கு பேய்களின் சமையலறைன்னு பேர் வச்சுட்டாங்க.

சிலவருஷத்துக்கு முன்னால இந்த இடத்துல் மலையேற்றம் நடந்தது . கவனக்குறைவா இந்த குகையில் பலர் உயிரை இழந்துள்ளனர். இதன் காரணமா சுற்றுலாப் பயணிகளை இப்போ இந்த இடத்துக்கு போக அரசாங்கம் தடை விதிச்சிருக்கு.

இந்த குகைக்குள் நெறைய பேர் போய் தங்களோட உயிரை இழந்திருக்காங்க .

குகை தொடங்கறதுக்கு 100 அடிக்கு முன்னால கம்பி வேலி போட்டிருக்காங்க. மழைக்காலங்கள்ல இந்த இடத்துல மிகவும் கவனமாக இருக்கணும்.

மோயர் பாயின்ட்

மோயர் பாயின்ட் கொடைக்கானலில் உள்ள மிக முக்கியமான வியூ பாயின்ட் ஆகும். இந்த இடம் கொடைகானல்ல இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. இந்த இடத்திலிருந்துதான் பேரிஜம் லேக் போற வழி ஆரம்பிக்குது.

சர் தாமஸ் மோயர்ங்கிறவரு 1929 ஆம் வருஷத்துல கோசென் ரோட போடத் தொடங்கினார். அந்த ஞாபகார்த்தமா அவருக்கு நினைவுச்சின்னம் இங்க இருக்கு.

இந்த ரோட 1932ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஜார்ஜ் ஃபிரடெரிக் ஸ்டான்லி ங்கரவரால திறந்து வச்சாங்க.

இந்த இடத்திலிருந்து வைகை அணை, பசுமையான பள்ளத்தாக்கு, இதெல்லாம் பாக்கலாம்

அமைதி பள்ளத்தாக்கு

இந்தப் பள்ளத்தாக்கு பேரிஜம் ஏரி போகும் வழியில இருக்கு. இந்த பள்ளத்தாக்கை பாக்கிறதுக்கு வனத்துறையிடம் அனுமதி வாங்கணும். இந்த இடத்திற்கு அனுமதி கட்டணம் எதுவும் கிடையாது.

இந்த பள்ளத்தாக்கு பார்க்கிறதுக்கு மிகவும் அழகாகவும் பிரம்மிப்பாக இருக்கும். இந்த அமைதிப்பள்ளத்தாக்கு போறவங்க ரொம்ப கவனமாக போகணும். இந்த பள்ளத்தாக்கில் விழுந்துட்டா காப்பாத்தறது ரொம்ப கஷ்டம்

அமைதி பள்ளத்தாக்குல விழுந்தவங்க உடலை எடுப்பதற்கு உள்ளூர்வாசிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் உதவி தேவைப்படும். குறைந்தது 5 முதல் 10 லட்சம் வரை பணம் செலவாகும்.

மதிகெட்டான் சோலை வியூ

மதிகெட்டான் சோலை வியூ பாயிண்ட் பேரிஜம் ஏரி போற வழியில் இருக்கு. இந்த மதிகெட்டான் சோலை பார்க்கிறதுக்கு ரொம்ப அழகாக இருக்கும்.
அடர்ந்த காடு, புல்வெளி, மரங்கள், செடி, விலங்குகள் மற்றும் பறவைகள் இந்த காட்டில இருக்கு.

மதிகெட்டான் சோலை மொத்தம் 284 ஏக்கர் பரப்பளவுல இருக்கு. இந்த காட்டுக்குள் யாராவது போய்ட்டா, அவர்கள் மூளை குழம்பி கிறுக்குப் பிடித்த மாதிரி காட்டுக்குள்ளேயே திரிவாங்க. அதனால இந்த காட்டுக்குள்ள போறதுக்கு ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் தடை செஞ்சிருக்காங்க. இந்த மதிகெட்டான் சோலை யில் போகர் சித்தர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த காட்டில பல வகையான மூலிகை பொருட்கள் இருக்கு. இந்த காட்டுக்குள் பல இடங்கள்ல சூரிய ஒளியே செல்லாது.

அதனால, இந்த காடு மிகவும் இருட்டா, ஈரப்பதமாக இருக்கும். இதனால இந்த காட்டை தென்மலை ஈரமான காடுன்னு சொல்வாங்க.

பேரிஜம் ஏரி வியூ

பேரிஜம் ஏரி வியூபாயிண்ட் இந்த இடம் பேரிஜம் ஏரி செல்லும் வழியில் இருக்கு. இந்த இடத்தில இருந்து பாத்தா பேரிஜம் ஏரி மிக அழகா தெரியும்.

தீ பார்க்கும் கோபுரம்

Author: Kalai pithan

1 thought on “குலுங்கித் தளும்பும் கொங்கை கொண்ட மங்கை என் தங்கை – 10

Leave a Reply