என் மேல் விழுந்த மழைத்துளி! – 1

ஒரு அழகான காலைப்பொழுது, அந்த நேரத்தில் என்னுடைய மொபைல் சத்தமாக ஒலித்தது. நான் தூக்கத்தில் இருந்ததால் மெல்ல கண் விழித்து அதை எடுத்து பார்த்தேன். என் நண்பன் கோபிதான் அழைத்தான்.
“இவன் எதுக்கு இப்ப பண்றான்” என்று யோசித்துவிட்டு அதை எடுத்து பேசினேன்.
“ஹலோ சொல்லுடா கோபி”
“மச்சி என்னடா பண்ற, இன்னுமா தூங்கிட்டு இருக்கே, இன்னக்கி நாம காலேஜ் அட்மிசனுக்கு போகணும் மறந்துட்டியா ?” என்று கேட்டான்.
அப்பொழுதுதான் எனக்கு அட்மிசன் பற்றிய ஞாபகம் வந்தது, இருந்தாலும் சமாளித்தேன்.
“ஒன்பது மணிக்குதானே போகணும் இப்பவே எதுக்குடா ஃபோன் பண்ணுறே ?”
“இல்ல மச்சி கொஞ்சம் சீக்கிரமா போனாதான் நல்லது. இல்லனா, காலேஜ் சீட் முடுஞ்சுடும், நான் ஒன் ஹவர்ல உங்க வீட்டுக்கு வந்துடுவேன், சீக்கிரம் கிளம்புடா”
நானும் சரி என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தேன்.
நான் அசோக் இந்தவருடம்தான் பள்ளி படிப்பை முடித்தேன். அதனால் மேல் படிப்புக்கு கல்லூரிக்கு செல்ல இருக்கிறேன். கோபி என்னுடைய உயிர் நண்பன். சிறுவயது முதலே இருவரும் ஒன்றாக படித்து வருகிறோம்.
அதேபோல் இருவரும் ஒரே கல்லூரியில் சேரலாம் என்று முடிவுசெய்து இருக்கிறோம். ஆனால் என்னுடைய மனதிற்கோ கல்லூரி செல்வதற்கு மிகவும் பயமாய் இருக்கிறது.
ஏனென்றால், நான் சிறுவயது முதலே ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த காரணத்தினால், கல்லூரிக்கு சென்றால் பெண்களும் ஒரே வகுப்பில் இருப்பார்களே எப்படி பேசுவது என்று தயங்கினேன்.
ஆனால் கோபிக்கு அப்படியில்லை, அவனது உறவினர்கள் மற்றும் பக்கத்து வீடுகளில் இருக்கும் பெண்களுடன் இவன் சகஜமாக பழகியிருந்தான். அதனால் அவனுக்கு இருபாலர் படிக்கும் கல்லூரியில் சேர்வதற்கு புதிதாக தோன்றவில்லை.
என்னுடைய பக்கத்து வீடுகளில் பெண்கள் யாரும் இல்லை. அப்படி இருந்தாலும் நான் பேசியிருக்க மாட்டேன். அதற்கு காரணம் பெண்களிடம் பேசினால் அம்மா திட்டுவார்கள் என்கிற பயம்தான்.
அதனால்தான் கல்லூரி அட்மிசன் பற்றி நான் மறந்துவிட்டேன். இருந்தபோதிலும் கோபியும் என்னுடன்தானே சேரபோகிறான் என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு படுக்கையில் இருந்து எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தேன்.
“அசோக் இன்னக்கி அட்மிசன் போறேன்னு சொன்னியே இன்னும் கிளம்பலையா ?” என்று அம்மா கேட்டார்கள்.
“இதோ கிளம்பபோறேன்மா, கோபி கொஞ்ச நேரத்துல வந்துடுவான், போயி குளிச்சுட்டு வந்துடுறேன்”
என் வீட்டில் அம்மா, அப்பா மற்றும் தம்பி உள்ளனர். அப்பா வெளியூரில் வியாபாரம் செய்வதால் மாதம் ஒருமுறை வீட்டுக்கு வருவார். தம்பி சுரேஷ் பள்ளியில் படிக்கிறான். இப்பொழுது அவன் பள்ளியில் சுற்றுலா சென்றுள்ளான். இன்னும் இரண்டு நாட்களில் வந்துவிடுவான்.
நான் குளித்து உடைமாற்றி வருவதற்கும், கோபி வீட்டிற்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
“கோபி எப்படிப்பா இருக்கே ?” என்று அம்மா நலம் விசாரித்து கொண்டிருந்தார்கள். அவனும் “நல்ல இருக்கேன்மா” என்று பதில் சொல்லிவிட்டு என்னை பார்த்தான்.
“அம்மா நாங்க கிளம்பறோம்” என்றேன்.
“என்னடா அவசரம், சாப்பிட்டுதான் போகணும்” என்றார்கள்.
“நேரம் ஆச்சுமா கிளம்புறோம்” என்று கோபியும் சொன்னான்.
ஆனால் அம்மா விடவில்லை இருவரையும் சாப்பிட வைத்துதான் அனுப்பினார்கள்.
அதன்பின் கோபியின் பைக்கில் கிளம்ப தயாரானேன். எல்லா சான்றிதலும் எடுத்து கொண்டீர்களா ஏதும் மறந்து வைத்துவிடவில்லையே என்று அம்மா கேட்டார்கள்.
“எல்லாம் எடுத்தாச்சுமா நாங்க கிளம்புறோம்” என்றோம். நல்லப்படியா போயிட்டு வாங்க என்று வாழ்த்தி அனுப்பினார்கள்.
கோபி பைக்கை ஸ்டார்ட் செய்தான், அவன் பின்னால் நான் அமர்ந்துக்கொண்டேன். அங்கிருந்து கல்லூரியை நோக்கி கிளம்பினோம்.
அந்த கல்லூரி மிகவும் சிறப்பானது என்று ஊரில் உள்ள அனைவரும் சொல்வார்கள். அதோடு நான் இருக்கும் இடத்தில் இருந்து 20 நிமிடங்களில் செல்லும் தொலைவிலேயே இருந்ததால் எனக்கும் வசதியாக இருந்தது.
கோபிக்கு சற்று தொலைவுதான். ஆனாலும் நான் கேட்டுக்கொண்ட காரணத்தினால் இந்த கல்லூரியில் அவனும் சேர வருகிறான்.
“மச்சான் காலேஜ் பத்தி நினச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. பொண்ணுங்ககிட்ட நான் எப்படி தான் பேசபோறேனோ”
“விடு மாமா நாமதான் ஒன்ன படிக்க போறோம்ல, எல்லாத்தையும் நான் பாத்துகிறேன்”
இப்படி பேசிக்கொண்டே இருக்கும்போது கல்லூரி வந்தது. பைக்கை பார்க் செய்துவிட்டு கல்லூரியின் உள்ளே சென்றோம்.
அங்கு பார்த்தால் அட்மிசன் பார்ம் வாங்கும் இடத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எங்கள் இருவருக்கும் என்ன செய்வதென்று சிறிது நேரம் புரியவில்லை.
“நாம பார்ம் கண்டிப்பா வாங்குறோம்” என்று கூறிக்கொண்டே கோபி கூட்டத்திற்குள் நுழைந்தான்.
நானும் அனைவரையும் அடித்துபிடித்து அவனோடு நுழைந்தேன். ஒருவழியாக முன்னால் சென்று இருவரும் ஃபார்ம் வாங்கினோம்.
“அப்பாடா ஒருவழியா வாங்கியாச்சு” என்ற சந்தோசத்துடன் அந்த விண்ணப்பத்தை வேகமாக எழுதி பூர்த்தி செய்துவிட்டு அங்கு சமர்பித்தோம். மீண்டும் எப்போது வர வேண்டும் என்று கேட்டோம்.
“மதியத்துக்கு மேல நோட்டீஸ் போர்டுல லிஸ்ட் ஓட்டுவோம். அதுக்கப்புறம்தான் அட்மிசன்” என்று அலுவலர் ஒருவர் கூறினார்.
மதியம் வரைக்கும் என்ன செய்வது என்று யோசித்தோம்.
“படத்துக்கு போலாம் என்று கோபி சொன்னான்.
“இல்லடா படம்லாம் வேணாம்” என்றேன்.
“நீயெல்லாம் எப்பதான் மாறப்போற ஸ்கூல் படிக்கும்போதும் படத்துக்கு வரமாட்ட, இப்பையும் இப்படி பண்ற போடா”
“விடு மச்சி காலேஜ் சேந்ததும் அடிக்கடி போலாம்டா, இப்ப நாம கோவிலுக்கு போயிட்டு வருவோமாடா” என்றேன்.
“எதுக்குடா இப்ப கோவிலுக்கு போகணும் ?” எனக்கேட்டவாறு கோபி என்னை ஒரு மாதிரி ஏளனமாக பார்த்தான்.
“இல்லடா அட்மிசன் சீட் கிடைக்கணும்ல, அதோட கோவில் போனா கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகும்னு நினைக்குறேன்”
இதுக்குமேல் என்னை எதிர்த்து பேசவேண்டாம் என்று முடிவெடுத்து “ஏதோ நல்ல விசயத்துக்குதான் சொல்லுறே, சரி நானும் வரேன்டா” என்றான்.
நாங்கள் இருவரும் அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றோம்.
“நான் பைக் பார்க் பண்ணிட்டு வரேன் நீ முதல்ல உள்ள போ” என்று கோபி சொன்னான்.
நான் மெதுவாக கோயில் வாயிலின் உள்ளே சென்றேன்.
நான் நுழைந்த அதே நேரத்தில் எனது பக்கவாட்டில் யாரோ பலமாக என்னை இடித்துவிட்டு அவர்கள் கீழே விழுந்ததை போல உணர்ந்தேன்.
எனது தோள்பட்டை லேசாக வலி எடுத்தது. அந்த வலியுடன் யாரென்று அருகில் பார்த்தேன்.
அது ஒரு பெண், என்னை இடித்துவிட்டு மீண்டும் எழுவதற்கு முடியாமல் கீழே விழுந்துகிடந்தாள்.
அவளுக்கு தூய்மையான பால் போன்ற வெண்ணிற மேனி, அதனால் அவளது முகம் நிலவை போன்று பளிச்சென இருந்தது. மேலும் அவளுக்கு திராட்சை பழம் போன்ற விழிகள், ஆப்பிள் போன்ற கன்னம், சராசரியான உடல் வாகு என வார்னித்துக்கொண்டே செல்லலாம்.
அவளது நிறத்திற்கு ஏற்றாற்போல் சிகப்பு வண்ணத்தில் சுடிதார் அணிந்து மிகவும் அழகாக இருந்தாள். அதனால் விண்ணில் இருந்து இறங்கி வந்த தேவதைபோல் எனக்கு தெரிந்தாள்.
எனக்கு அவளை தூக்கிவிடவும் தோன்றவில்லை. அவளுக்கு கீழே விழுந்து கிடக்கிறோம் என்றும் தெரியவில்லை.
நான் இப்படி எந்த ஒரு பெண்ணையும் இவ்வளவு அருகில் பார்த்ததே இல்லை அதனால் என்னுடைய உடலில் ஏதோ வேதியல் மாற்றம் நடந்ததைபோல் உணர்ந்தேன்.
அதனால் என்னுடைய இமைகளை மூடுவதற்கு மனமில்லாமல் அவளை மட்டும் ஒருவித சந்தோசத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவளது கண்களும் என்னைவிட்டு அகலவில்லை என்பதையும் உணர்ந்தேன்.
சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்கள் எல்லோரும் எங்களை சூழ்ந்துக்கொண்டனர். அப்பொழுதுதான் இருவரும் நினைவிற்கு வந்தோம்.
இப்போது அந்த பெண்ணை அனைவரும் சேர்ந்து தூக்கிவிட்டு எதுவும் அடிபட்டுவிட்டதா என்று விசாரித்தனர்.
என்னை பார்த்தவாறு ஒன்றும் ஆகவில்லை என்பதுபோல் தலையை மட்டும் அசைத்தாள்.
ஆனால் “ஏன் இந்த பொண்ண தள்ளிவிட்டே ?” எனக்கேட்டவாறு அனைவரும் என்னை திட்ட ஆரம்பித்தனர்.
எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. நான் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல முயற்சித்தேன்.
”இவர் என்னைய இடிக்கல, நான்தான் என்னோட தோழிய துரத்திக்கிட்டு போகும்போது இவர் மேல தெரியாம இடிச்சு கீழே விழுந்துவிட்டேன். என்னைய மன்னிச்சுடுங்க” என்று அவளது இனிமையான குரலில் சோகமாக கூறினாள்.
எனக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு எதுவும் தோன்றாமல் அமைதியாக அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்த நேரத்தில் அவளுடைய தோழி அங்கு வந்தாள்.
“ஏன்டி பாத்து வரக்கூடாது” என்று சொல்லியவாறு அவளை கோபமாக திட்டிவிட்டு அவளது கையை பிடித்து வேகமாக அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வெளியில் சென்றாள். அதனால் கூட்டமும் கலைந்து சென்றது.
நான் மட்டும் அங்கேயே சிலைபோல் நின்றவாறு, அவள் செல்லும் திசையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் கோபி உள்ளே வந்தான்.
“என்ன மச்சி இப்படி நிக்குறே, பாக்க கூடாதது எதையும் பாத்துட்டியா ?”என்று கலாய்த்தான்.
“ஒரு பொண்ண இடுச்சுடேன், இல்ல இல்ல அவதான் என்ன இடுச்சுட்டு கீழ விழுந்துடா” என்று மாற்றி மாற்றி உளறி கொண்டு இருந்தேன்.
“எங்கடா இடிச்ச, எதுலடா இடுச்ச, பிகர் எப்படிடா இருந்துச்சு ?” இப்படி கேள்விகளை கேட்டுகொண்டே இருந்தான்.
“கோவில்ல வந்து இப்டி அசிங்கமா பேசாதடா, நானே இப்படி ஆகிருச்சேனு வருத்ததுல இருக்கேன்”
“சரி விடுடா என்ன ஆச்சுனு சொல்லு மச்சி” என்று கோபி என்னை சமாதானம் செய்தான்.
நான் நடந்ததை கூறினேன். அனைத்தையும் கேட்டுவிட்டு “என்ன மச்சி லவ்வா?? செம பீலிங்கா பேசுற ?” என்றான்.
“டேய் நாயே! கோவில்னு பாக்குறேன் இல்ல நீ சட்னிதான்” என்று அவனிடம் சீறினேன்.
கோபி சிரித்துகொண்டே டென்ஷன் ஆகாத மச்சி, லெஸ் டென்ஷன் மோர் வொர்க், மோர் வொர்க் லெஸ் டென்ஷன் என்று மேலும் என்னையே கலாய்த்தான்.
நான் அதற்குமேல் அவனிடம் பேசவில்லை அப்படியே அமைதியாக நின்றேன்.
“டேய் எவ்வளவு நேரம்தான் இங்கயே நிப்ப, காக்கா வந்து உன்மேல கக்கா போயிட போகுது வா சாமி கும்பிடலாம்” என்று அழைத்தான்.
பின்பு நானும் ஒரு மனதுடன் கோபியுடன் சென்று கடவுளை தரிசித்துவிட்டு ஒரு இடத்தில் வந்து அமர்ந்துக்கொண்டோம்.
“மச்சி . ..” என்று அழைத்தேன்.
“சொல்லுடா” என்றான் கோபி.
“இன்னக்கி இந்த பொண்ண இடிச்சுட்டு இவ்வளவு பக்கத்துல பாத்ததுக்கே எனக்கு ரொம்ப பயமா இருக்குதே. அப்படி இருக்கும்போது நாளைக்கி காலேஜ் சேந்ததுக்கு அப்புறம் பொண்ணுங்ககிட்ட எப்படி பேசுறதுடா ?” என்றேன்.
“ஓஹோ. . .! மேட்டர் அப்படி போகுதா, இன்னும் எத்தனை பொண்ணுங்கள இடிக்கலாம்னு நினச்சுட்டு இருக்கே ?” என்று சிரித்தான்.
“டேய் வெண்ண..! நான் எதபத்தி சொல்றேன் நீ எதபத்தி பேசுற, போடா நானே டென்ஷனா இருக்கேன்”
“உதவி பண்றதுக்கு நான்தான் இருக்கேன்ல, ஏன் இப்படி டென்ஷன் ஆகுற?
நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். ஆனால் கோபி தொடர்ந்து பேசினான்.
“அசோக் நீ அந்த பொண்ண இடிக்குற நேரதுலா…”
“டேய் …”
உடனே கோபி பேச்சை மாற்றினான் “இல்லடா அந்த பொண்ணு உன்னைய இடிச்ச நேரத்துல நான் மட்டும் இருந்துருந்தேன்னா என்ன பண்ணிருப்பேன் தெரியுமா ?”
“என்னடா பண்ணிருப்பே ?” ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“அப்படி கேளுடா, நான் உடனே என்னோட கைய புடிச்சு அவள தூக்கிவிட்டுருப்பேன். அவ மன்னிப்பு கேக்குறதுக்கு முன்னாடி தெரியாம இடிச்சுட்டேன்னு நானே மன்னிப்பு கேட்டு, அவள மன்னிப்பு கேக்கவிடாம பண்ணிருப்பேன். இப்படி நீ பண்ணிருந்தா கூட்டமும் சேந்துருக்காது. அப்புறம் அப்படியே ஜாலியா பேசி அவ பேரு என்ன, நம்பர் என்ன எல்லாம் வாங்கிருப்பேன். முடிஞ்சா கூட இருந்த அவ பிரண்டையும் கரெக்ட் பண்ணிருப்பேன் என்று சொல்லிக்கொண்டே போனான் கோபி.
“எப்படிடா உன்னால மட்டும் இதெல்லாம் முடியுது ?” என்று வியந்தேன்.
“அதெல்லாம் தானா வருது மச்சி”
நீண்ட நேரம் இப்படியே பேசிக்கொண்டு இருந்தோம். ஒரு வழியாக மதியம் வந்தது.
“காலேஜ் போலாமாடா ?” என்றான் கோபி.
நான் கைகடிகாரத்தை பார்த்தேன், “போகலாம்டா டைம் ஆச்சு” என்றதும் கல்லூரிக்கு கிளம்பிச்சென்றோம்.
அங்கே நோட்டீஸ் போர்டில் அட்மிசன் போடவேண்டிய பெயர் பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. அதனை சுற்றி மீண்டும் அதே கும்பல் நின்றுக்கொண்டிருந்தது.
இதை பார்த்த கோபி, “நீ இங்கயே நில்லு நான் போயி பாத்துட்டு வரேன்” என்று அந்த கும்பலுக்குள் நுழைந்து பெயர் பட்டியலை பார்க்க சென்றான்.
நான் ஆவலுடன் அங்கேயே பார்த்து கொண்டிருந்தான். கோபி ஒரு வழியாக பார்த்துவிட்டு என்னிடம் வந்தான்.
“மச்சி பாத்தியாடா எப்ப அட்மிசன் போடணும் ?”
கோபிக்கு முதலில் பேச்சு வரவில்லை, ஆனாலும் பேசினான்.
“பாத்தேன்டா லிஸ்ட்ல உன்னோட பேரு இருக்கு. ஆனா, என்னோட நேம் இல்ல“ என்று கூறிவிட்டு அமைதியானான்.
“என்னடா சொல்ற ஒழுங்கா பாத்தியா ?”என்று பதறினேன்.
“நல்லா பாத்துட்டேன் என்னோட நேம் இல்லடா”
“செரி வா என்னனு விசாரிக்கலாம்” என்று கோபியை கூட்டிசென்றேன்.
அங்கே அட்மிசன் போடும் இடத்தில், ஏன் கோபியின் பெயரை சேர்க்கவில்லை என்று கேட்டேன்.
அங்கே இருந்த அலுவலர் பட்டியலை சரி பார்துவிட்டு, கோபியின் மதிப்பெண் குறைவாக இருப்பதால் அவரது பெயரை சேர்க்கமுடியவில்லை. நான் அதிக மதிப்பெண் எடுத்ததால் எனது பெயரை பட்டியலில் சேர்த்ததாக கூறினார்.
இதை கேட்டு இருவரும் அதிர்ந்தோம். எப்படியாவது கோபியின் பெயரை சேர்க்குமாறு கோரிக்கை வைத்தேன்.
தயவசெய்து மன்னிக்கவும், இப்படிதான் அட்மிசன் போடவேண்டும் என்று மேலிடத்தில் இருந்து எனக்கு வந்த உத்தரவு. இதை என்னால் மீறமுடியாது என அந்த அலுவலர் கூறிவிட்டார்.
இதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் இருவரும் ஒரு பெஞ்சில் வந்து வருத்ததுடன் அமர்ந்தோம்.

You may also like...

6 Responses

 1. SR says:

  Very nice , please continue

 2. Sentil says:

  Super continue

 3. Shran says:

  Excellent continue…

 4. Koothi says:

  அட தாயோலி எல்லா கதைக்கும் அப்டேட்ஸ் பண்றா

 5. Anpu says:

  Bro en mel viluntha panithuli update pannumga

 1. August 24, 2018

  […] […]

Leave a Replyமாமி இடுப்பு மடிப்புdirtytamilஆண் ஓல் கதைமாமனார் மருமகள் காமக்கதைமாமனார் மருமகள் காமக்கதைஎன் மனைவியை ஓத்த பால்காரன் காம கதைகள்அத்தையும் நானும்மான்சி கதைகள்tamil dirty stories 2015சலீம் ஒரு கஃஹோல்டுTamil sex stories சர்மி திவ்யா அமுதாநண்பனின் அம்மா tamil sex storiesஅம்மா மாராப்பு மெல்ல நழுவுகிறது- 09Teacher sex kadaikal tamil language with photosMachini kathaigalஓல் வீடியோkajal agarwal sex storiestamil shemale sex storiestamil shemale sex storiesஇன்செஸ்ட் கதைகள்Tamilsexstoryபுண்டைக்குள்தன்னி வரவைக்கும் கில்மா கதைகள்jathi malli tamil dirty kama kathaiTamil dirty story kavitaAmmavin soothu kamakathainaanum en machinichium Tamil sex storys மந்திரவாதியுடன் ஓழ்மாறனின் மயக்கத்தில் ராதாPatti ool kathaiஅவளின் மாமி குண்டி நக்கி "அடிமை "மூத்திரம் Thirunangai sex kathaiஇன்செஸ்ட் கதைகள்மம்மி ஓல் கதைகள்ஜட்டியை நனைத்து நைட்டியைRejina actres otha kathaiappavudan magal udaluravu konda kathaiAmma magan kamakathaiTamil ammavin viyarvai vasam sex storyammavai otha maganakka thambi sex kathai/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/Tamilsexstorydirtytamilanni bra pottu kattinalகாமாச்சி kama kathaiyஅம்மா கூதிய நக்கினேன்bus sex with tirupati amma magal kama kadhaigalaravani kamakathaikalகாம கதைகள் சுனில், பிரபா,மணி/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0-3/காமகதைகள் ஆடு மேய்க்கும் போதுவீட்டில் நடந்த கூத்துAmma en poolai puluthi puluthi oombinalSamiyar kamakathai/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1/2/indiansexstories3இன்செஸ்ட் உண்மை சம்பவங்கள்ஸ்வேதா மார்பை சப்பிகாட்டா சொல்லும் கணவன் காம கதைகள்புவனாவை otha டாமி காமக்கதைநான் ஓத்தா தப்பில்லைம்மாநிருதியின் காமவெறிக்கதைகள்மம்மியும் மாயாவும் south actress sex storiesமுலைகல்அம்மாவும் சளைத்தவளில்லை காம கதைகள்tamil gaysex storiesEn manaivi mla vin vappatti 2kaamakathaiஅம்மாவும் சளைத்தவளில்லை காம கதைகள்செக்ஸ் கதை முலை பால்